தமிழ்ப் பயணம்


செய்கை

கன்னல் தமிழென்று போற்றிடுவார்!

கலக்கல் பலவும் புரிந்திடுவார்!

கன்னித் தமிழென்று பேசிடுவார்!

கற்புடன் வைத்திட தவறிடுவார்!

தனித் தமிழென்று வாதிடுவார்!

தன்னந்தனியே விட்டுச் சென்றிடுவார்

அன்னைத் தமிழென்று பறைந்திடுவார்!

துதித்து தொழுதிட மறந்திடுவார்!

முத்தமி ழென்று அளந்திடுவார்!

மொத்தமாக பற்றை துறந்திடுவார்!

பொற்றமிழ் என்று புகழ்ந்திடுவார்!

மாற்றுமொழிதனில் உரை நிகழ்த்திடுவார்!

நற்றமிழ் என்று நவின்றிடுவார்!

நாவில் மற்றதை பழக்கிடுவார்!

செந்தமிழ் என்று செப்பிடுவார்!

சீர்பதங் குலைக்க செய்திடுவார்!

பைந்தமிழ் என்று பாடிடுவார்!

தமிழுரை கேட்பின் ஓடிடுவார்!

வண்டமிழ் என்று வரைந்திடுவார்!

வரவேற்க உள்ளந் தளர்ந்திடுவார்!

Advertisements

About த.வெ.சு. அருள்

TVS ARUL WHO TRY TO GET INTEREST OF TAMIL READERS ON HIS SITE
This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

One Response to தமிழ்ப் பயணம்

 1. bala சொல்கிறார்:

  Dear Arul, Please give me your contact no. Excellent. My advice to you. You write like tamil people to love tamil. Don’t write like they forget, they dit not respect tamil. you just tell, insist to respect, speak etc. etc. This is the world where you convince one by their way.

  Hope you understand my viewpoint. Thanks & Regards,Bala

  WordPress.com | tvsarul posted: “செய்கைகன்னல் தமிழென்று போற்றிடுவார்!கலக்கல் பலவும் புரிந்திடுவார்!கன்னித் தமிழென்று பேசிடுவார்!கற்புடன் வைத்திட தவறிடுவார்!தனித் தமிழென்று வாதிடுவார்!தன்னந்தனியே விட்டுச் சென்றிடுவார்அன்னைத் தமிழென்று பறைந்திடுவார்!துதித்து தொழுதிட மறந்தி” | | Respond to this post by replying above this line |

  | | |

  | New post on த.வெ.சு.அருள் – TVS ARUL | |

  | | | | தமிழ்ப் பயணம் by tvsarul |

  செய்கை கன்னல் தமிழென்று போற்றிடுவார்!கலக்கல் பலவும் புரிந்திடுவார்!கன்னித் தமிழென்று பேசிடுவார்!கற்புடன் வைத்திட தவறிடுவார்!தனித் தமிழென்று வாதிடுவார்!தன்னந்தனியே விட்டுச் சென்றிடுவார்அன்னைத் தமிழென்று பறைந்திடுவார்!துதித்து தொழுதிட மறந்திடுவார்!முத்தமி ழென்று அளந்திடுவார்!மொத்தமாக பற்றை துறந்திடுவார்!பொற்றமிழ் என்று புகழ்ந்திடுவார்!மாற்றுமொழிதனில் உரை நிகழ்த்திடுவார்!நற்றமிழ் என்று நவின்றிடுவார்!நாவில் மற்றதை பழக்கிடுவார்!செந்தமிழ் என்று செப்பிடுவார்!சீர்பதங் குலைக்க செய்திடுவார்!பைந்தமிழ் என்று பாடிடுவார்!தமிழுரை கேட்பின் ஓடிடுவார்!வண்டமிழ் என்று வரைந்திடுவார்!வரவேற்க உள்ளந் தளர்ந்திடுவார்! tvsarul | 2:30 பிப இல் செப்ரெம்பர் 29, 2016 | Categories: கவிதைகள் | URL: http://wp.me/pbey-2W | Comment |    See all comments |

  |

  |

  | Unsubscribe to no longer receive posts from த.வெ.சு.அருள் – TVS ARUL. Change your email settings at Manage Subscriptions. Trouble clicking? Copy and paste this URL into your browser: https://tvsarul.wordpress.com/2016/09/29/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/ |

  |

  | |

  |

  | Thanks for flying with WordPress.com |

  |

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s