Category Archives: கட்டுரைகள்

கௌரவப் பிச்சைக்காரர்களின் புலம்பல்


அவாள்கள் உள்ளே பிச்சை எடுப்பதை பற்றி என்றும் அசிங்க படமாட்டார்கள்.  ஆனால் வெளியே பிச்சை எடுப்பவர்களின் நலனுக்காக போராடியவரைப் பற்றி பேச இவர்களுக்கு என்ன அறுகதை இருக்கிறது.

Posted in கட்டுரைகள் | பின்னூட்டமொன்றை இடுக

பெண்ணியமும் பேராண்மையும்


பெண்ணியம் குறித்து அன்று முதல் இன்று வரை பலர் பேசுவதையும், எழுதுவதையும், கேட்டிருக்கிறோம், படித்திருக்கிறோம். மேலும் பெண்கள் குறித்து பெண்கள்தான் பேசவேண்டும் என்றும் பல பெண்ணியவாதிகளும் வாதிடுகின்றனர்.  இதுவும் நமக்கு ஏற்புடையதாக இல்லை. பெண்களுக்கு விடுதலை கொடுக்கவேண்டும் என்று பேசுபவர்களும் ஏராளம்.  அவர்களுக்கு விடுதலை கொடுக்க நாம் யார்?  அவர்களை உற்ற தோழியாக கருதினால் போதாதா?  … Continue reading

Posted in கட்டுரைகள் | பின்னூட்டமொன்றை இடுக

ஜல்லிக்கட்டும் இளைஞர்களின் மல்லுக்கட்டும்


ஜல்லிக்கட்டு .. தமிழர்களின் வீர விளையாட்டு.. கேட்கும் போதே புல்லரிக்கிறது.   அதே புல்லரிப்புடன் நாமும் போராட்டத்தில் கலந்து கொள்ள ஆயத்தமாகிறோம்.  விரல் நடிகரும் துவண்டு போயிருந்த தமது இமேஜை தூக்கி நிறுத்த, வந்த இந்த நல்வாய்ப்பினை பயன் படுத்திக்கொண்டார். விளையாட்டை தீவிரமாகவும், தீவிரமான விடயங்களை விளையாட்டாகவும் கொள்வதுதான் இளைஞர்களுக்கு அழகா? ஜல்லிக்கட்டுக்காக இவ்வளவு தூரம் … Continue reading

Posted in கட்டுரைகள் | பின்னூட்டமொன்றை இடுக

கண்டவர் விண்டிலர்! விண்டவர் கண்டிலர்!


  இந்த சொற்றொடர்கள்தான் எவ்வளவு ஆழமானவை.  இதனை யாரும் எப்படி வேண்டுமானாலும் புரிந்துக்கொள்ளலாம்.  புரிந்துக்கொள்வதும் அவ்வளவு கடினமல்ல.  அதற்காக முக்காலமும் உணர்ந்த ஞானியாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.  உண்மையை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருந்தால் மட்டும் போதும். எப்பொழுதுமே ஞானிகள் பேசுவதும் விஞ்ஞானிகள் பேசுவதும் சராசரி மனிதனுக்கு குழப்பமாக தோன்றலாம்.  ஆனால் இருவருமே சென்றடையும் … Continue reading

Posted in கட்டுரைகள் | பின்னூட்டமொன்றை இடுக

திட்டம்… நல்ல திட்டம்…


தமிழ்நாட்டு அளவில் இருந்த ஒரு ஜெயலலிதாவுடைய நிர்வாகத்திறமை(?) புகழ்ச்சியை கேட்டு கேட்டு பல வருடங்களாக காதடைத்து போயிருந்தது.  மெல்ல மீண்டு வரும் நேரத்தில், அதே அளவு அல்லது அதைவிட மேலதிக நிர்வாகத்திறமையுடைய(?)  ஆம்பள ஜெயலலிதா மோடியின்  இந்திய அளவிலான புகழ்ச்சி இரைச்சலை கேட்டு கேட்டு மீண்டும் காதிரண்டும் மந்த நிலைக்கே சென்று கொண்டு இருக்கிறது. ரூபாய் … Continue reading

Posted in கட்டுரைகள் | பின்னூட்டமொன்றை இடுக

இதுவும் கடந்து போகும்


தமிழகத்தில் கவர்ச்சி அரசியலைத் தொடங்கி வைத்தது, புரட்சித் தலைவர் என்று கூறப்படும் எம்ஜியார்தான் என்பது அவ்வளவு எளிதில் யாரும் மறுக்க முடியாத உண்மை. அன்று அவர் இறப்புக்கு ஜெயலலிதாவைப் பலவாறு சாடினார்கள்.  காலச்சக்கரம் சுழன்று இன்று இவர் இறப்புக்கு இருப்பவர்களைச் சாடுகின்றனர்.  அதன் மூலம் அவரைப் புனிதப்படுத்தும் காரியம் மிக நேர்த்தியாக நடைபெறுகிறது.  இறந்தவரைப் பற்றி … Continue reading

Posted in கட்டுரைகள் | பின்னூட்டமொன்றை இடுக

நாயின் மக்களும், நமோவின் தேங்காயும்!


மன்னிக்கணும். இருக்குற அவசரத்தில நம்மோட கருத்தையும் பதியனும்கிற ஆர்வத்தில தலைப்ப தப்பா எழுதி தொலைச்சிட்டேன். நாயின் தேங்காயும் , நமோவின் மக்களும் – இப்படித்தான் எழுதனும்னு நினைச்சேன். நாயிடம் கிடைத்த தேங்காய என்ன செய்றதுன்னு தெரியாம உருட்டி உருட்டி விளையாடுமாம். அப்படி ஆகிபோச்சி இப்போ நாட்டு மக்களோட நிலைமை. நான் மக்கள்னு சொன்னது அன்றாடங்காய்ச்சிகளையும் கீழ் … Continue reading

Posted in கட்டுரைகள் | பின்னூட்டமொன்றை இடுக